பி.சி.ரோடு-சூரத்கல் நெடுஞ்சாலை பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும்

'பி.சி.ரோடு-சூரத்கல் நெடுஞ்சாலை பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும்

மங்களூருவில் பி.சி.ரோடு-சூரத்கல் நெடுஞ்சாலையை சீரமைத்து கொடுக்கும்படி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 July 2023 12:15 AM IST