பயங்கரவாதியுடன் மாணவரின் பெயரை ஒப்பிட்டதை நான் தீவிரமான விஷயமாக கருதவில்லை; மந்திரி பி.சி.நாகேஸ் சொல்கிறார்
பயங்கரவாதியுடன் மாணவரின் பெயரை ஒப்பிட்டதை நான் தீவிரமான விஷயமாக கருதவில்லை என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறியுள்ளார்.
1 Dec 2022 12:15 AM ISTஆதாரம் இன்றி ஊழல் புகார் கூறியவர்கள் மீது மானநஷ்ட வழக்கு; மந்திரி பி.சி.நாகேஸ் பேட்டி
ஆதாரம் இன்றி ஊழல் புகார் கூறியவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும் என்று மந்திரி பி.சி.நாகேஸ் கூறினார்.
30 Aug 2022 4:02 AM ISTபள்ளிகளுக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
அரசு பள்ளிகளில் பணிக்கு தாமதமாக வரும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி பி.சி.நாகேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17 Aug 2022 10:00 PM ISTகர்நாடகத்தில் 7,000 வகுப்பறைகளை சீரமைக்க முடிவு; மந்திரி பி.சி.நாகேஸ் பேச்சு
கர்நாடகத்திதில் அரசு பள்ளிகளில் 7,000 வகுப்பறைகளை சீரமைக்க முடிவு செய்துள்ளோம் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் கூறினார்.
6 Jun 2022 2:51 AM ISTமந்திரி பி.சி.நாகேஸ் வீட்டின் முன்பு போராட்டம்; 18 பேர் கைது
பாடநூல் விவகாரத்தில் மந்திரி பி.சி.நாகேஸ் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Jun 2022 2:49 AM ISTதேசியகவி குவெம்பு பற்றிய பாடம் நீக்கப்பட்டதா?; மந்திரி பி.சி.நாகேஸ் பதில்
தேசியகவி குவெம்பு பற்றிய பாடம் நீக்கப்பட்டதா என்பதற்கு மந்திரி பி.சி.நாகேஸ் பதில் அளித்துள்ளார்.
1 Jun 2022 2:46 AM IST