ஆவணப்படத்துக்கு எதிரான வழக்கு - பிபிசி பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ்
பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்துக்கு எதிரான வழக்கு தொடர்பாக பிபிசி பதிலளிக்க டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
22 May 2023 11:41 PM ISTஇங்கிலாந்து அரசை விமர்சித்த தொகுப்பாளரை பணி இடைநீக்கம் செய்த பிபிசி...!
இங்கிலாந்து அரசின் கொள்கையை விமர்சித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
12 March 2023 12:38 PM ISTபிபிசி அலுவலகங்களில் 2வது நாளாக தொடரும் வருமானவரித்துறை ஆய்வு...!
மும்பை, டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் 2-வது நாளாக வருமானவரித்துறை ஆய்வு நடைபெற்று வருகிறது.
15 Feb 2023 10:55 AM ISTடெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி ஆய்வு
டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி வருகின்றனர்.
14 Feb 2023 12:59 PM ISTகுஜராத் கலவரம் குறித்த ஆவணப்படம்: பிரதமர் மோடிக்கு எதிராக உள்நோக்கம் கொண்டது; முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள் கண்டனம்
குஜராத் கலவரம் தொடர்பாக பி.பி.சி. வெளியிட்டுள்ள ஆவணப்படம், பிரதமர் மோடிக்கு எதிரான உள்நோக்கம் கொண்டது என முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள் அடங்கிய குழு கண்டனம் தெரிவித்து உள்ளது.
21 Jan 2023 10:26 PM IST