48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிவிப்பு
அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Dec 2024 12:10 PM ISTவங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது
நாளை டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
10 Dec 2024 6:02 PM ISTவங்கக்கடலில் நாளை உருவாகிறது 'பெங்கல்' புயல்
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது
26 Nov 2024 12:20 PM ISTவங்கக்கடலில் வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது.
24 Nov 2024 9:17 AM ISTவங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்
இரு தினங்களில் வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
22 Nov 2024 2:48 PM ISTவங்கக்கடலில் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
வங்கக்கடலில் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Nov 2024 12:51 PM ISTவங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
8 Nov 2024 2:15 PM ISTவங்கக்கடலில் 'டானா' புயல் உருவானது
'டானா' புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவின் புரி பகுதிக்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே கரையைக் கடக்கும்
23 Oct 2024 9:00 AM ISTவங்கக் கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வு பகுதி
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது.
21 Oct 2024 9:08 AM ISTவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது - வானிலை ஆய்வு மையம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது
15 Oct 2024 10:16 AM ISTவங்கக்கடலில் 14ம் தேதி உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும்.
12 Oct 2024 12:38 PM ISTநாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
28 Aug 2024 10:07 AM IST