பெண்கள் மேம்பாட்டில் அதிக அக்கறை செலுத்துவேன்:  அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட மாநகராட்சியாக ஈரோடு மாறும்;  மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் பேட்டி

பெண்கள் மேம்பாட்டில் அதிக அக்கறை செலுத்துவேன் என்றும், அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட மாநகராட்சியாக ஈரோடு மாறும் எனவும் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் கூறினார்.
20 Nov 2022 5:43 AM IST