தடையில்லாத சுங்க வசூல் முறை விரைவில் அறிமுகம் - மத்திய மந்திரி தகவல்

தடையில்லாத சுங்க வசூல் முறை விரைவில் அறிமுகம் - மத்திய மந்திரி தகவல்

தடையில்லாத சுங்க வசூல் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், வாகனங்கள் பயணித்த தூர அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்தார்.
3 Aug 2023 4:23 AM IST