பஸ்சில் ஏறி மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்; 25 பேர் மீது வழக்கு

பஸ்சில் ஏறி மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்; 25 பேர் மீது வழக்கு

விருத்தாசலம் அருகே பஸ்சில் ஏறி மாணவர்களை சரமாரியாக தாக்கிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பா.ம.க., வி.சி.க.வினர் அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Nov 2022 12:15 AM IST