ஆலமர நுழைவுவாயில்

ஆலமர நுழைவுவாயில்

அறந்தாங்கியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆவணத்தான்கோட்டையில் சாலையின் இருபுறமும் ஏராளமான ஆலமரங்கள் உள்ளன. இதில் ஒரு ஆலமரத்தில் இருந்து தோன்றிய விழுதுகள் மூலம் சாலையின் மறுபுறம் மற்றொரு ஆலமரம் வளர்ந்து சாலையின் நடுவே நுழைவுவாயில் (ஆர்ச்) போல் உள்ளது.
12 March 2023 12:25 AM IST