வங்கி மோசடி வழக்கு: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் காவல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிப்பு
வங்கி மோசடி வழக்கில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலின் காவல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
12 Sept 2023 12:01 AM ISTசென்னை தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சென்னையில் தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள்.
11 Aug 2023 7:08 PM ISTபுனே காண்டிராக்டர் வீட்டில் இருந்து ஹெலிகாப்டர் பறிமுதல்; சி.பி.ஐ. நடவடிக்கை
கடன் பெற்று மோசடி செய்ததாக திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டு, புனே காண்டிராக்டர் வீட்டில் இருந்து ஹெலிகாப்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
31 July 2022 1:23 AM IST