
வங்காளதேசத்தில் இந்துக்கள்- பிற சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் வன்முறைகள்.. மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம்
பாகிஸ்தான், வங்காளதேசம் தவிர மற்ற அண்டை நாடுகளில் எந்த வன்முறையும் பதிவாகவில்லை.
20 Dec 2024 3:28 PM
வங்காளதேசத்தில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 பேர் கைது
வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதில் இருந்து இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
15 Dec 2024 9:47 AM
வங்காளதேசத்தில் மனித உரிமை மீறல்கள்.. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இஸ்கான் வேண்டுகோள்
வங்காளதேசத்தில் மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களுக்கும் இஸ்கான் சேவை செய்து உணவளிப்பதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 12:30 PM
கொல்கத்தாவில் வங்காளதேச புடவைகளை எரித்து போராட்டம்
கொல்கத்தாவில் வங்காள இந்து சுரக்சா சமிதி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
8 Dec 2024 10:42 AM
வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்.. மத தலைவர்களின் உதவியை நாடும் இடைக்கால அரசு
வங்காளதேச வன்முறை தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கும் உண்மைக்கும் இடையில் இடைவெளி உள்ளது என இடைக்கால தலைவர் கூறினார்.
5 Dec 2024 3:57 PM
வங்காளதேச வன்முறைகள்.. உலக அரங்கில் மோடி பேசவேணடும்- ஜம்மு காஷ்மீர் முன்னாள் டி.ஜி.பி. வலியுறுத்தல்
வங்காளதேச அரசு சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி வலியுறுத்தவேண்டும்.
28 Nov 2024 7:52 AM
சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்.. வங்காளதேசத்திற்கு அமெரிக்க இந்து அமைப்புகள் கடும் கண்டனம்
வங்காளதேச அதிகாரிகள் அங்குள்ள ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் ஹெபாசாத்-இ-இஸ்லாம் போன்ற மதவாத குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக இந்து அமைப்பு கூறி உள்ளது.
28 Nov 2024 6:27 AM
வங்காளதேசத்தில் தொடரும் வன்முறை: தாயகம் திரும்பும் இந்திய மாணவர்கள்
வங்காளதேசத்தில் மாணவர்களின் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
21 July 2024 4:18 AM