கும்பக்கரை அருவியில் 11-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை..!
கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
13 Nov 2023 8:22 AM ISTதொடர் மழை காரணமாக சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகின்றது.
8 Nov 2023 11:05 AM ISTநெம்மேலிகுப்பத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் குளிக்க தடை
நெம்மேலி குப்பத்தில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் அந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் நெம்மேலி ஊராட்சி நிர்வாகத்தினர் அறிவிப்பு பலகை அமைத்து எச்சரித்துள்ளனர்.
9 Aug 2023 12:37 PM IST