
பிரதமர் மோடி பதற்றத்தின் உச்சத்திலும், ஆத்திரத்திலும் வார்த்தைகளை அள்ளிக் கொட்டி வருகிறார் - பாலகிருஷ்ணன்
மதவெறி பிரசாரத்தை பிரதமர் மோடி கட்டவிழ்த்துவிட்டுள்ள போதிலும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காது மவுனம் காக்கிறது என்று கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
22 April 2024 6:23 PM
அறிஞர் பாலகிருஷ்ணன் தலைமையில் தமிழர் வரலாற்றின் பல புதிய பக்கங்களை உலகுக்கு வெளிக்காட்டட்டும் - மு.க.ஸ்டாலின்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
27 Feb 2025 11:05 AM
தி.மு.க.வுடன் உள்ள எந்த கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் சேராது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
தி.மு.க. கூட்டணியில் உள்ள எந்த கட்சியும் அ.தி.மு.க. கூட்டணியில் சேராது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
21 Oct 2023 10:00 PM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள் சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சந்தித்து 9 அம்ச கோரிக்கை மனுவை அளித்தனர்.
8 Oct 2023 5:40 PM
'ஒரே நாடு ஒரே தேர்தல்' சட்டசபையை கலைப்பதற்கான நடவடிக்கை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டசபையை கலைப்பதற்கான நடவடிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
3 Sept 2023 6:45 PM
சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர்
சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் கூறினார்.
23 Jan 2023 6:24 AM
"கவர்னராக இருந்து கொண்டு சனாதன தர்மம் குறித்து பேசியது கண்டனத்திற்குரியது" - பாலகிருஷ்ணன்
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க பா.ஜ.க. சதி செய்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
12 Jun 2022 10:29 AM