பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் பெட்ரோல் விலை குறைப்பு
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
15 Jun 2024 3:54 PM ISTபாகிஸ்தான் சிறையில் பக்ரீத் தொழுகையின்போது 17 கைதிகள் தப்பியோட்டம் - துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் சிறைச்சாலையில் நடைபெற்ற பக்ரீத் தொழுகையின்போது 17 கைதிகள் தப்பி ஓடினர்.
1 July 2023 2:36 AM IST'இரக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்துவோம்' - கவர்னர் ஆர்.என்.ரவி பக்ரீத் வாழ்த்து
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
29 Jun 2023 1:41 AM IST'அன்பையும், தியாகத்தையும் விளக்கும் புனித பண்டிகை' - ஜனாதிபதி திரவுபதி முர்மு பக்ரீத் வாழ்த்து
தியாகம் மற்றும் தன்னலமற்ற சேவையை வழங்க பக்ரீத் பண்டிகை நம்மை ஊக்குவிக்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
28 Jun 2023 11:55 PM IST'பக்ரீத் பண்டிகைக்கு மறுநாள் விடுமுறை அறிவிக்க வேண்டும்' - தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை
பக்ரீத் பண்டிகையை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமையை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
28 Jun 2023 12:34 AM ISTபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
உளுந்தூர்பேட்டை சந்தையில் சுமார் 35 ஆயிரம் ஆடுகள் 3 மணி நேரத்தில் விற்பனையாகியுள்ளன.
21 Jun 2023 7:55 PM ISTஜீவன்-நட்டி இணைந்து நடிக்கும் படம்
படிப்பறிவு இல்லாத அப்பாவி மக்களை ஏமாற்றி, அவர்களின் கைநாட்டை பயன்படுத்தி நில மோசடி செய்யும் 2 பலே ஆசாமிகளை பற்றிய படம், ‘சிக்னேச்சர்.’
2 Sept 2022 3:49 PM ISTபக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
திருவாரூரில் பக்ரீத் பண்டிகையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்றனர்.
10 July 2022 6:24 PM ISTபக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருப்புவனத்தில் களைகட்டிய ஆட்டுச்சந்தை
பக்ரீத் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது சந்தைகளில் ஆடுகளின் விற்பனை களைகட்டியுள்ளது.
5 July 2022 1:35 PM IST