மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்;  பஜ்ரங்தள தொண்டர்கள் 2 பேர் சாவு

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; பஜ்ரங்தள தொண்டர்கள் 2 பேர் சாவு

பத்ராவதியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பஜ்ரங்தள தொண்டர்கள் 2 பேர் உயிாிழந்தனர்.
2 Jun 2022 8:46 PM IST