
பாலியல் வன்கொடுமை வழக்கு - டைரக்டருக்கு ஜாமீன் வழங்கிய கேரள ஐகோர்ட்டு
டைரக்டர் உமர் லுலு தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள இளம் நடிகை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
31 May 2024 9:24 AM
எச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்: சிறையில் இருந்து இன்று விடுதலை ஆகிறார்
எச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி பெங்களூரு சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.
13 May 2024 10:19 PM
'கெஜ்ரிவால் சுயமரியாதை உள்ளவராக இருந்தால் ஜாமீனை ஏற்றுக்கொண்டிருக்க கூடாது' - அசாம் முதல்-மந்திரி விமர்சனம்
கெஜ்ரிவால் சுயமரியாதை உள்ளவராக இருந்தால் தனக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ஏற்றுக்கொண்டிருக்க கூடாது என ஹிமாந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.
11 May 2024 12:58 PM
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கெஜ்ரிவால் இன்று பிரமாண்ட வாகன பேரணி
சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் வந்த கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் வாகன பேரணியில் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் சிங் மன்னுடன் கலந்து கொள்கிறார்.
11 May 2024 1:06 AM
ஆபாச வீடியோ வழக்கு; முன்ஜாமீன் கோரி எச்.டி. ரேவண்ணா மனு தாக்கல்
ஆபாச வீடியோ வழக்கில் பெங்களூரு செசன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி எச்.டி. ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார்.
2 May 2024 1:41 PM
டெல்லி: மணீஷ் சிசோடியா தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 April 2024 12:27 PM
ஆதீனத்திற்கு மிரட்டல்: பா.ஜ.க. நிர்வாகிக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
பா.ஜ.க. நிர்வாகி அகோரத்தின் ஜாமீன் மனுவை 2வது முறையாக சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
29 April 2024 9:34 AM
'இந்தியா' கூட்டணியின் பாதி தலைவர்கள் சிறையிலும், மீதிப்பேர் ஜாமீனிலும் உள்ளனர் - ஜே.பி.நட்டா
பிரதமர் மோடி தலைமையின்கீழ் நாடு வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதாக ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
4 April 2024 12:06 AM
போக்சோ வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர்: செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் ஊர்வலம்
3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபர் ஜாமீனில் வெளியே வந்தார்.
3 April 2024 10:13 PM
செந்தில்பாலாஜி ஜாமீன் மேல்முறையீடு மனு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
ஜாமீன் மேல் முறையீட்டு மனுவுக்கு வருகிற 29-ந்தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 April 2024 9:09 PM
நீட்டிக்கப்படும் காவல்: ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி மனு
ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் செந்தில்பாலாஜி தாக்கல் செய்துள்ள மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.
18 March 2024 6:56 PM
அங்கித் திவாரி ஜாமீன் வழக்கு - நீதிபதி விலகல்
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் வழக்கை விசாரிக்க நான் விரும்பவில்லை என்று நீதிபதி கோபமாக தெரிவித்தார்.
12 March 2024 10:51 AM