பெண் மந்திரியை அவதூறாக பேசிய வழக்கு - சி.டி.ரவிக்கு இடைக்கால ஜாமீன்
பெண் மந்திரியை அவதூறாக பேசிய வழக்கில் சி.டி.ரவிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Dec 2024 7:26 PM ISTபுழல் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார் கஸ்தூரி
நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி இருந்தது.
21 Nov 2024 6:04 PM ISTநடிகை கஸ்தூரியின் ஜாமீன் மனு மீது இன்று மாலை தீர்ப்பு
நடிகை கஸ்தூரியின் ஜாமீன் மனு மீது இன்று மாலை கோர்ட்டு தீர்ப்பு வழங்க உள்ளது.
20 Nov 2024 2:42 PM ISTநடிகர் தர்ஷன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை - முன்பதிவு செய்யப்பட்ட ஹெலிகாப்டர்
ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷனுக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
27 Sept 2024 4:58 AM ISTஇயக்குனர் மோகன் ஜி ஜாமீனில் விடுவிப்பு
இயக்குநர் மோகன் ஜி-யை ஜாமீனில் விடுவித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
24 Sept 2024 8:38 PM ISTதிருமண மோசடி செய்த கல்யாண ராணிக்கு ஜாமீன் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
பல ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்த வழக்கில் கைதான கல்யாண ராணி ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
12 Sept 2024 3:12 PM ISTமுன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கைது செய்யப்படுவாரா? - முன்ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு
முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக, ஐகோர்ட்டில் காதர் பாட்ஷா வழக்கு தொடர்ந்தார்.
30 Aug 2024 8:41 AM ISTசவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை கோர்ட்டு உத்தரவு
சவுக்கு சங்கருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி மதுரை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 July 2024 11:40 PM ISTசவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
26 July 2024 3:42 PM ISTஜாமீன் கேட்ட ஆருத்ரா நிறுவன அதிகாரிகள் - ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 11 பேரை கைது செய்துள்ளனர்.
25 July 2024 1:17 AM ISTசெந்தில் பாலாஜிக்கு விரைந்து ஜாமீன் வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் வாதம்
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, கடந்த 13 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார்.
23 July 2024 1:51 AM ISTஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.
9 July 2024 12:31 AM IST