
ஒழுக்கமின்மை காரணமாக வேட்பாளரை நீக்கிய பகுஜன் சமாஜ் கட்சி
ஜான்சி மக்களவை தொகுதி வேட்பாளர் ராகேஷ் குஷ்வாகாவை பகுஜன் சமாஜ் கட்சி அதிரடியாக நீக்கியுள்ளது.
18 April 2024 1:21 PM
மத்திய பிரதேசம்: பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணம்; பிடல் தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் மரணம் அடைந்த நிலையில், மே 7-ந்தேதி மத்திய பிரதேசத்தின் பிடல் மக்களவை தொகுதிக்கான வாக்கு பதிவு நடைபெறும்.
10 April 2024 11:01 AM
நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டி...வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த மாயாவதி
தேர்தல் கூட்டணி அல்லது மூன்றாம் அணி அமைக்கும் என்பதான தகவல்கள் முற்றிலும் வதந்தி என மாயாவதி தெரிவித்துள்ளார்.
9 March 2024 12:40 PM
பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரின் கார் தீப்பிடித்து எரிந்தது
கும்பகோணம் அருகே பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகரின் கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.காருக்கு மர்ம நபர்கள் தீவைத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 Oct 2023 8:34 PM
ஜனாதிபதி தேர்தல்: திரவுபதி முர்முவுக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு
பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது.
25 Jun 2022 6:23 AM