இந்து மதத்தினர் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும் கருத்துக்கு மன்னிப்பு கோரிய பத்ருதீன் அஜ்மல்

'இந்து மதத்தினர் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும்' கருத்துக்கு மன்னிப்பு கோரிய பத்ருதீன் அஜ்மல்

இஸ்லாமிய மதத்தினர் போல் இந்து மதத்தினரும் தங்கள் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்ய வேண்டும் என்று பத்ருதீன் அஜ்மல் கூறினார்.
4 Dec 2022 2:36 AM IST