அறுவடைக்கு தயாராகும் நெற்பயிர்கள்

அறுவடைக்கு தயாராகும் நெற்பயிர்கள்

மடத்துக்குளம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில், அரசு நெல் கொள்முதல் மையங்களை விரைவில் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
7 Oct 2023 11:28 PM IST
அறுவடைக்கு தயாராகும் நெற்பயிர்கள்

அறுவடைக்கு தயாராகும் நெற்பயிர்கள்

கல்லாபுரம் பகுதியில் விளைந்த நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளன.
15 May 2023 10:44 PM IST
நெல்விதைகள் தமிழ்நாடு முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது

நெல்விதைகள் தமிழ்நாடு முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது

தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் நெல்விதைகள் தமிழ்நாடு முழுவதும் வினியோகம் செய்யப்படுகிறது என்று விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று இணை இயக்குனர் ஜெய செல்வின் இன்பராஜ் கூறினார்.
8 April 2023 11:56 PM IST
நஞ்சை சம்பா சாகுபடிக்கு வயல்களில் விதை நெல் விடும் பணி தொடக்கம்

நஞ்சை சம்பா சாகுபடிக்கு வயல்களில் விதை நெல் விடும் பணி தொடக்கம்

முத்தூர் கீழ்பவானி பாசன பகுதியில் சம்பா நெல்பயிர் சாகுபடிக்காக வயல்களில் விதை நெல் விடும் பணி தற்போது தொடங்கப்பட்டு உள்ளது.
27 Aug 2022 11:28 PM IST
பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்கும்   விதை வங்கிகள் உருவாக்க வேண்டும்

பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்கும் விதை வங்கிகள் உருவாக்க வேண்டும்

பாரம்பரிய விதைகளைப் பாதுகாக்கும் வகையில் விவசாயிகள் விதை வங்கி உருவாக்க வேண்டும் என்று விவசாய ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
16 July 2022 11:27 PM IST