
வெற்றி மாறனின் "பேட் கேர்ள்" முதல் பாடல் வெளியீடு
“பேட் கேர்ள்” படத்தின் “ப்ளிஸ் என்ன அப்படி பாக்காதே ” என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.
28 March 2025 1:37 PM
"பேட் கேர்ள்" முதல் பாடல் ரிலீஸ் ஒத்திவைப்பு!
நடிகர் மனோஜ் பாரதிக்கு இரங்கல் தெரிவித்து, 'பேட் கேர்ள்' படத்தின் முதல் பாடலின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
27 March 2025 8:57 AM
நாளை வெளியாகும் 'பேட் கேர்ள்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்
வெற்றிமாறன் தயாரித்துள்ள 'பேட் கேர்ள்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது.
25 March 2025 1:07 PM
"பேட் கேர்ள்" டீசர்... கூகுளுக்கு பறந்த உத்தரவு
'பேர் பேட் கேர்ள்' பட டீசரை யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது.
4 March 2025 5:33 PM
'பேட் கேர்ள்' படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
'பேட் கேர்ள்’ படத்துக்கு தணிக்கை சான்று வழங்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
27 Feb 2025 8:13 PM
"பேட் கேர்ள்" படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு இது வரை எந்த விண்ணப்பமும் வரவில்லை - சென்சார் போர்டு
வெற்றி மாறனின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பேட் கேர்ள்’
27 Feb 2025 10:58 AM
'பேட் கேர்ள்' சர்ச்சை - குரல் கொடுத்த பிரபல இயக்குனர்
பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியானதில் இருந்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
21 Feb 2025 1:05 AM
சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற வெற்றிமாறனின் "பேட் கேர்ள்"
இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்து வர்ஷா பரத் இயக்கியுள்ள 'பேட் கேர்ள்' திரைப்படம் 54வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.
8 Feb 2025 10:55 AM
'பேட் கேர்ள்' டீசர் சர்ச்சை: வெற்றிமாறன் செய்ததை ஏற்க முடியாது - இயக்குனர் மோகன் ஜி
வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’ என்ற படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் சிறைபட்டு கிடப்பது போன்றும், படிக்க அனுப்புவதில்லை என சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று இயக்குனர் மோகன் ஜி கூறியுள்ளார்.
2 Feb 2025 3:24 PM
'பேட் கேர்ள்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்க எதிர்ப்பு
அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பேட் கேர்ள்'.
1 Feb 2025 1:58 PM
வெற்றிமாறனின் 'பேட் கேர்ள்' படம் - பா. ரஞ்சித்தை விளாசிய இயக்குநர் மோகன் ஜி!
இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்த ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசரை பாராட்டிய பா. ரஞ்சித்தை விமர்சித்து எக்ஸ் தளத்தில் இயக்குநர் மோகன் ஜி பதிவிட்டுள்ளார்.
27 Jan 2025 8:35 AM
வெற்றி மாறன் தயாரித்த 'பேட் கேர்ள்' படத்தின் டீசர் வெளியானது
இயக்குநர் வெற்றி மாறன் தயாரித்த ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
26 Jan 2025 10:13 AM