கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டிய விவகாரம்; நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹாவுக்கு நோட்டீஸ்

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டிய விவகாரம்; நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹாவுக்கு நோட்டீஸ்

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டிய விவகாரத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபிசிம்ஹாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஒருவாரத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க அதில் உத்தரவிடப்பட்டு உள்ளது.
26 Aug 2023 3:00 AM IST