பிரபாஸ், அல்லு அர்ஜுனுக்கு 'நோ' சொல்லும் பிரபல நடிகை ?
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் பிரபாஸ் மற்றும் அல்லு அர்ஜுன்.
8 Dec 2024 9:10 AM IST47 வயதில் திருமணம் செய்த பாகுபலி நடிகர்
விஜய் நடிப்பில் வெளியான 'போக்கிரி' படத்தில் நடித்து தமிழில் பிரபலமானவர் சுப்பராஜு.
27 Nov 2024 8:28 PM IST'பாகுபலி': ராஜமவுலியின் முதல் தேர்வு ரம்யா கிருஷ்ணன் அல்ல...இந்த நடிகைதான்
எஸ்.எஸ்.ராஜமவுலி 'பாகுபலி' படத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்தார்.
25 Aug 2024 10:25 AM ISTராணா டகுபதி இல்லை...பாகுபலி படத்தில் நடிக்க இருந்தது இந்த ஹாலிவுட் நடிகரா?
பாகுபலி படத்தில் பல்வால் தேவனாக நடிக்க தான் முதல் தேர்வு இல்லை என்று ராணா டகுபதி கூறினார்.
4 Aug 2024 8:55 AM IST'பாகுபலி' படத்தில் நடிக்க மறுத்த முன்னணி தமிழ் நடிகர் - யார் தெரியுமா?
ராஜமவுலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதிலும் சில நடிகர்கள் மறுத்திருக்கின்றனர்.
23 July 2024 6:42 PM IST'அந்த நோய் இருப்பதால் என்னால்...' - வியாதி குறித்து பகிர்ந்த அனுஷ்கா
நடிகை அனுஷ்கா அரியவகை வியாதியால் அவதிப்படுவதாக தெரிவித்து உள்ளார்.
19 Jun 2024 6:53 PM IST'ரஜினிகாந்துக்கும் எனக்கும் பல ஆண்டுகளாக... '- நடிகர் சத்யராஜ்
'கூலி' படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளார்.
5 Jun 2024 6:02 PM IST'எல்லா பெருமையும் அவரைதான் சேரும் ' - பாகுபலி பாத்திரத்திற்கு குரல் கொடுத்த ஷரத் கேல்கர்
என்னை குரல் கொடுக்க அழைத்த ராஜமவுலி சாருக்குதான் எல்லா பெருமையும் சேரும் என்று ஷரத் கேல்கர் கூறினார்.
25 May 2024 1:15 PM ISTபாகுபலி கதாபாத்திரம் தோனியைப்போல இருக்கிறதா? - ராஜமவுலி அளித்த சுவாரஸ்ய பதில்
தற்போது பாகுபலி படத்தின் முன் கதை, அனிமேஷன் வடிவில் வெப் சீரிஸாக உருவாகி உள்ளது.
10 May 2024 11:37 AM IST'பாகுபலி 3-ம் பாகம் கண்டிப்பாக வரும்' - இயக்குனர் ராஜமவுலி
'பாகுபலி என் மனதில் இடம்பெற்ற முக்கியமான படம்' என்று இயக்குனர் ராஜமவுலி கூறினார்.
10 May 2024 7:33 AM ISTஅனிமேஷன் சீரிஸாக வெளியாகும் 'பாகுபலி'
'பாகுபலி' படத்தின் முன் கதை அனிமேஷன் வடிவில், வெப் சீரிஸாக வெளியாகிறது. 'பாகுபலி: கிரவுன் ஆப் பிளட்' என்ற தலைப்பில் வருகிற 17-ம் தேதி ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
3 May 2024 3:26 PM ISTநீலி வேடத்தில் பேயாக மிரட்ட வருகிறார் நடிகை அனுஷ்கா
நடிகை அனுஷ்கா நடிப்பில் தயாராகும் கத்தனார் படம், திகில் காட்சி பிரியர்களை மகிழ்விக்கும் வகையில், 2 பாகங்களாக உருவாக உள்ளது.
13 March 2024 1:44 PM IST