பா.ஜனதாவின் விஜய சங்கல்ப யாத்திரையை தொடங்கியது

பா.ஜனதாவின் 'விஜய சங்கல்ப' யாத்திரையை தொடங்கியது

சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடகத்தில் விஜய சங்கல்ப யாத்திரையை பா.ஜனதா நேற்று தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் குடும்ப, சாதி அரசியல் செய்வதாக ஜே.பி.நட்டா கடுமையாக தாக்கி பேசினார்.
22 Jan 2023 2:47 AM IST