விரதம் மேற்கொள்ளும் அய்யப்ப பக்தர்களுக்கு புதிய மேல்சாந்தி அறிவுரை
சபரிமலை அய்யப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
13 Nov 2024 5:11 AM ISTசபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு
சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
29 Oct 2024 5:46 AM ISTசபரிமலையில் 25 லட்சம் டின் அரவணை, அப்பம் தயாரித்து இருப்பு வைக்க நடவடிக்கை
பம்பை ஆற்றில் உடைமைகளை வீச வேண்டாம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
28 Oct 2024 10:12 AM ISTசபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானத்தில் சிறப்பு சலுகை
அய்யப்ப பக்தர்களுக்கு இருமுடி கட்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
26 Oct 2024 8:27 AM ISTசபரிமலையில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் கூட்டம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாத பூஜையில் 10 மணிநேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
20 Oct 2024 6:12 AM ISTஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது.
16 Oct 2024 6:23 PM ISTசபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை அடைப்பு
ஐப்பசி மாத பூஜைக்காக வருகிற 16-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.
20 Sept 2024 5:59 AM ISTசபரிமலை அய்யப்பன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை: இன்று மாலை நடை திறப்பு
விவசாயம் செழித்து வறுமை நீங்குவதற்காக சபரிமலையில் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடப்பது வழக்கம்.
11 Aug 2024 9:36 AM ISTமகரவிளக்கு தரிசனம்; சபரிமலையில் வரும் 10-ந்தேதியுடன் ஸ்பாட் புக்கிங் சேவை நிறுத்தம்
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.
2 Jan 2024 2:45 PM ISTசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு... ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறைப்பு...!
41 நாட்கள் நடைபெறும் வருடாந்திர மண்டல பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த 27-ந் தேதி நடை சாத்தப்பட்டது.
30 Dec 2023 8:51 PM ISTசபரிமலைக்கு நவம்பர் மாதத்தில் 8.74 லட்சம் பக்தர்கள் வருகை - திருவிதாங்கூர் தேவசம்போர்டு தகவல்
சந்நிதானம் திறக்கப்பட்ட நாள் முதல் நவம்பர் 30-ந்தேதி வரை 8.74 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்ததாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
3 Dec 2022 8:17 PM IST