சபரிமலையில் ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர்: தரிசன நேரத்தை அதிகரிக்க கோரிக்கை

சபரிமலையில் ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர்: தரிசன நேரத்தை அதிகரிக்க கோரிக்கை

சபரிமலையில் ஒரே நாளில் ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர். சிரமமின்றி அய்யப்பனை தரிசிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10 Dec 2022 5:50 AM IST