அய்யலூர் சந்தையில் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை

அய்யலூர் சந்தையில் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அய்யலூர் சந்தையில் ரூ.1½ கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. விவசாயிகள், வியாபாரிகள் வந்து குவிந்தனர்.
21 April 2023 12:30 AM IST