ஆங்கில மருத்துவ டாக்டர்களுக்கு 6 நாள் ஆயுர்வேத பயிற்சி - உத்தரகாண்ட் அரசு
உத்தரகாண்டில் ஆங்கில மருத்துவ டாக்டர்களுக்கு 6 நாட்கள் ஆயுர்வேத பயிற்சி அளிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
12 March 2023 12:30 AM ISTகேரளாவில் லத்விய நாட்டு பெண் பலாத்காரம், படுகொலை; 4 ஆண்டுகளுக்கு பின் தண்டனை அறிவிப்பு
கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைக்கு வந்த இடத்தில் லத்விய நாட்டு பெண் பலாத்காரம், படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
6 Dec 2022 3:12 PM ISTஉடல்நல குறைவு: நடிகை சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை
சமந்தாவுக்கு தற்போது உள்ளூர் ஆயுர்வேத டாக்டர்களால் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதில் நல்ல பலன் கிடைத்து இருப்பதாகவும் நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
27 Nov 2022 7:23 AM IST