மளிகை பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்துவதை தடுக்க வேண்டும்

மளிகை பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்துவதை தடுக்க வேண்டும்

ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் வாங்க கட்டாயப்படுத்துவதை தடுக்க வேண்டும் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்பு கூட்டத்தில் கோரிக்கை
19 Nov 2022 12:15 AM IST