ஆவின் பால் அட்டைதாரர்கள் எந்த பூத்துகளில் பால் பெறுகிறார்களோ அதே பூத்தில் மாதாந்திர அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

ஆவின் பால் அட்டைதாரர்கள் எந்த பூத்துகளில் பால் பெறுகிறார்களோ அதே பூத்தில் மாதாந்திர அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

ஆவின் பால் அட்டைதாரர்கள் எந்த பூத்துகளில் பால் பெறுகிறார்களோ அதே பூத்தில் மாதாந்திர அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
8 July 2023 12:09 PM IST