சென்னை: ஆவடியில் மரம் சாய்ந்ததில் மின் தடை; பொதுமக்கள் அவதி
சென்னையை அடுத்த ஆவடியில் 27-வது வார்டு கலைஞர் நகர் முதல் தெருவில் கனமழையால் தென்னை மரம் அடியோடு சாய்ந்து மின்தடை ஏற்பட்டு உள்ளது.
30 Nov 2024 4:18 PM ISTஆவடியில் நடைபெற்ற விமானப்படை தேர்வில் ஆள்மாறாட்டம் - வடமாநில இளைஞர் கைது
ஆவடியில் நடைபெற்ற விமானப்படை தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
10 Nov 2024 1:29 PM ISTபராமரிப்பு பணி: ஆவடி - பட்டாபிராம் இடையே மின்சார ரெயில் ரத்து
ஆவடி - பட்டாபிராம் இடையே மின்சார ரெயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
9 Oct 2024 6:52 AM ISTசென்டிரல்- ஆவடி இடையே மின்சார ரெயில் சேவை ரத்து
சென்டிரல்- ஆவடி இடையே மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு சில ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
25 Sept 2024 2:39 AM ISTபெற்றோர்களே உஷார்... குளிர்சாதன பெட்டியை திறந்த 5 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
குளிர்சாதன பெட்டியை திறந்த 5 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 Aug 2024 7:12 AM ISTசென்னை சென்டிரல்-ஆவடி இடையிலான மின்சார ரெயில்கள் ரத்து
சென்னை சென்டிரல்-ஆவடி இடையிலான மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
30 July 2024 10:02 PM ISTமுதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது
முதல் மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
24 July 2024 11:03 AM ISTஆவடியில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
ஆவடியில் குடும்ப தகராறில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
13 Jun 2024 6:04 AM ISTஆவடி இரட்டை கொலை - ஒருவர் கைது
சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
29 April 2024 9:58 AM ISTசென்னை ஆவடியில் சித்த மருத்துவர் வெட்டி படுகொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்
சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவியை மர்ம நபர்கள், படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29 April 2024 12:03 AM ISTஆவடியில் மாநகரப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்
ஐதராபாத்தில் போதை மாத்திரைகளை மொத்த விலைக்கு வாங்கி சென்னைக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
17 March 2024 5:43 PM ISTஆவடி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மீது கொலைவெறி தாக்குதல்- ஒருவர் பலி
மர்ம நபர் ஒருவர், திடீரென வீட்டினுள் புகுந்து வீட்டில் இருந்தவர்கள் மீது பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
10 Feb 2024 10:55 PM IST