
ம.பி.: மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதல்; சகோதர, சகோதரிகள் 3 பேர் பலி
உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரில் உள்ள பல்லாம்பூர் பகுதிக்கு சென்றபோது நடந்த விபத்தில் சகோதர, சகோதரிகள் 3 பேரும் பலியாகி உள்ளனர்.
23 March 2025 1:56 PM
சென்னையில் இன்று ஆட்டோ தொழிற்சங்கம் ஸ்டிரைக்
சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் சுமார் 1.5 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 March 2025 12:37 AM
பயணிகளை ஏற்றிய ஆட்டோ டிரைவரை அடித்துக்கொன்ற தனியார் பஸ் ஊழியர்கள்
பயணிகளை ஏற்றிய ஆட்டோ டிரைவரை தனியார் பஸ் ஊழியர்கள் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 March 2025 7:41 AM
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
12 Feb 2025 3:00 PM
இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை அளித்த விவகாரம்: 2 பேர் கைது
இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
6 Feb 2025 3:44 AM
ஓலா, ஊபர் செயலிகளில் இனி ஆட்டோக்களை இயக்க போவதில்லை: வெளியான முக்கிய அறிவிப்பு
புதிய மீட்டர் கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
30 Jan 2025 3:10 AM
ஓடும் ஆட்டோவில் இருந்து விழுந்த இளம்பெண் உயிரிழப்பு
ஓடும் ஆட்டோவில் இருந்து விழுந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தாள்.
3 Jan 2025 2:38 PM
சவாலில் வெற்றி பெற்றால் ஆட்டோ... நண்பர்களின் பேச்சால் நேர்ந்த விபரீதம்: வைரலான வீடியோ
கர்நாடகாவில் பட்டாசு வெடிக்கும் சவாலில் வெற்றி பெற்றால், ஆட்டோ வாங்கி தருவோம் என குடிபோதையில் இருந்த நண்பர்கள் கூறியுள்ளனர்.
4 Nov 2024 10:31 PM
தென்காசி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 3 பெண்கள் பரிதாப பலி
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் சிக்கி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
28 Aug 2024 3:31 AM
ஆட்டோ மீது பஸ் மோதல்: 2 ராணுவ வீரர்கள் பலி; 7 பேர் காயம்
மராட்டியத்தில் தனியார் பஸ் ஒன்று ஆட்டோ ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில், ராணுவ வீரர்கள் 2 பேர் பலியானார்கள்.
16 Jun 2024 8:53 PM
அரசு பஸ்- ஆட்டோ மோதி விபத்து: கணவன்-மனைவி உயிரிழப்பு - தேனியில் பரிதாபம்
அரசு பஸ்சும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
9 May 2024 2:26 AM
டெல்லி: மத்திய மந்திரி ஹர்ஷ்தீப்சிங் பூரி ஆட்டோவில் பயணம்
மத்திய மந்திரி ஹர்ஷ்தீப்சிங் பூரி டெல்லியில் ஆட்டோ பயணம் மேற்கொண்டார்.
2 May 2024 3:11 PM