இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட்: ஆஸ்திரேலிய ஆடுகளத்தை கடுமையாக விமர்சித்த தென் ஆப்பிரிக்க கேப்டன்

இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட்: ஆஸ்திரேலிய ஆடுகளத்தை கடுமையாக விமர்சித்த தென் ஆப்பிரிக்க கேப்டன்

ஒன்றரை நாளிலேயே 34 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு டெஸ்ட் போட்டி முடிவுக்கு வந்தது அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
19 Dec 2022 6:47 PM IST