
நிறம் மாறிய கண்கள்; மின்னல் தாக்குதலின் திக் திக் அனுபவங்களை பகிர்ந்த இளம்பெண்
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கார்லியின் கண்கள் மின்னல் தாக்குதலுக்கு பின், பச்சை நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறத்திற்கு மாறியிருந்தன.
30 March 2025 8:37 AM
ஆஸ்திரேலியாவில் மே 3-ந்தேதி பொதுத்தேர்தல்: ஆளும் கட்சிக்கு கடும் சவால்
ஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 3-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
28 March 2025 9:27 AM
ஆஸ்திரேலியாவின் வரலாற்று சிறப்பு மிக்க காபா மைதானம் தகர்ப்பு.. எப்போது தெரியுமா..?
பிரிஸ்பேனில் புதிய மைதானம் கட்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
25 March 2025 4:32 PM
மகளிர் டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
23 March 2025 7:11 AM
மகளிர் கிரிக்கெட்; நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர்... ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் விலகல்
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் ஆடி வருகிறது.
22 March 2025 12:32 PM
மகளிர் டி20 கிரிக்கெட்: முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 75 ரன்கள் அடித்தார்.
21 March 2025 5:45 AM
மகளிர் கிரிக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் - நியூசிலாந்து அணி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
18 March 2025 7:08 PM
ஆஸ்திரேலியா: வொம்பாட் குட்டியை தாயிடமிருந்து பிரித்த அமெரிக்க பிரபலம் நாட்டை விட்டு வெளியேற்றம்
வொம்பாட் குட்டியை தாயிடமிருந்து பிரித்த அமெரிக்க சமூகவலைதள பிரபலம் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
14 March 2025 12:05 PM
பாம்பை ஸ்கிப்பிங் கயிறு போல பயன்படுத்திய சிறுவர்கள்; வைரலான வீடியோ
ஆஸ்திரேலியாவில் பாம்பு ஒன்றை பயன்படுத்தி சிறுவர்கள் சிலர் ஸ்கிப்பிங் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
13 March 2025 4:33 PM
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணியால் பாகிஸ்தானுக்கு அடி மேல் அடி
29 ஆண்டுகளுக்கு பின்னர் ஐ.சி.சி.யின் சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஏற்று நடத்தும் வாய்ப்பை பாகிஸ்தான் பெற்றது.
4 March 2025 7:43 PM
ரத்ததானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் காலமானார்
தனது 18 வயதில் இருந்து ரத்த தானம் செய்ய துவங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக, ரத்த தானம் செய்து ஜேம்ஸ் ஹாரிசன் சாதனை படைத்துள்ளார்.
4 March 2025 10:59 AM
இரு அணிகளுக்கும் அழுத்தம் இருக்கும் - அரையிறுதி குறித்து ரோகித் பேச்சு
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாளை நடக்கும் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
3 March 2025 1:10 PM