பஞ்சவர்ணசுவாமி கோவிலை இந்து முன்னணியினர் முற்றுகையிட முயற்சி
திருப்பணிகள் தாமதமாவதாக கூறி பஞ்சவர்ணசுவாமி கோவிலை இந்து முன்னணியினர் முற்றுகையிட முயற்சி செய்தனர்.
17 Aug 2023 12:48 AM ISTஅமைச்சர் சிவெகணேசன் வீட்டை முற்றுகையிட முயற்சி: விருத்தாசலத்தில் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா 300 பேர் கைது
விருத்தாசலத்தில் அமைச்சர் சி.வெ. கணேசன் வீட்டை முற்றுகையிட சென்ற என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடா்பாக 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 Aug 2023 12:15 AM ISTசோலார் அருகே பா.ஜ.க. அலுவலகத்தை தமிழ் புலிகள் கட்சியினர் முற்றுகையிட முயற்சி
சோலார் அருகே பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ் புலிகள் கட்சியினரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
15 Jun 2023 3:16 AM ISTசென்னிமலை அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
சென்னிமலை அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனா்.
27 April 2023 3:01 AM ISTகலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட முயற்சி
பள்ளி மாணவ-மாணவிகளை கேலி கிண்டல் செய்பவர்களை கைது செய்யக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை கண்ணப்பாடி கிராம மக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 March 2023 11:18 PM ISTபண்ருட்டியில் டாஸ்மாக் கடையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட முயற்சி
பண்ருட்டியில் டாஸ்மாக் கடையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட முயன்றனா்.
31 Oct 2022 12:15 AM IST