வங்கிக்குள் புகுந்து ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி

வங்கிக்குள் புகுந்து ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி

திண்டுக்கல்லில் பட்டப்பகலில், வங்கிக்குள் புகுந்து ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
24 Jan 2023 11:03 PM IST