போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயற்சி
திருமானூர் அருகே போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க.வினர் 111 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 March 2023 11:54 PM ISTஆவணப்படம் ஒளிபரப்புவதை கண்டித்து பா.ஜ.க.வினர் மறியலில் ஈடுபட முயற்சி
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஆவணப்படம் ஒளிபரப்புவதை கண்டித்து பா.ஜ.க.வினர் மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். அவர்கள் 45 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Feb 2023 12:30 AM ISTகறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் கிராம மக்கள் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு
அடிப்படை வசதி கேட்டு கறம்பக்குடி- புதுக்கோட்டை சாலையில் கிராம மக்கள் மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
26 Nov 2022 1:20 AM IST