
திருநெல்வேலி: கொலை முயற்சி, பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் 3 வாலிபர்கள் குண்டாசில் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை முயற்சி, பாலியல் துன்புறுத்தல் வழக்குகளில் தொடர்புடைய 3 வாலிபர்கள் குண்டாசில் கைது செய்யப்பட்டனர்.
22 March 2025 11:53 AM
மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி: குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
பழனி அருகே மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரிகள் மீது கொலை முயற்சி மேற்கொண்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
14 Oct 2023 10:15 PM
கொத்தனாரை வெட்டிக் கொல்ல முயன்ற 3 பேர் கைது
புதுவை மேட்டுப்பாளையத்தில் கொத்தனாரை வெட்டிக் கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 Oct 2023 4:43 PM