மேல்மலையனூரில்  பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கி பணப்பை பறிப்பு  கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

மேல்மலையனூரில் பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கி பணப்பை பறிப்பு கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

மேல்மலையனூரில் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கி பணப்பையை பறித்துச் சென்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Jun 2022 8:14 PM IST