
சிரியா மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் - 6 பேர் பலி
ஏராளமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
26 March 2025 4:01 PM
யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய விவகாரம்: 5 பேர் கைது
சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்திய வழக்கில் 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
26 March 2025 3:31 PM
மாணவன் மீது தாக்குதல்: தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி. ஆணையம்
ஏப்ரல் 2ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
11 March 2025 2:45 PM
ஜெர்மனி: கார்னிவல் நிகழ்ச்சியின்போது கூட்டத்திற்குள் புகுந்த கார் - ஒருவர் பலி
ஜெர்மனியில் கார்னிவல் நிகழ்ச்சியின்போது கூட்டத்திற்குள் கார் புகுந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
3 March 2025 2:41 PM
நாயை லிப்ட்டுக்குள் கொண்டு வர வேண்டாம் என்று கூறிய சிறுவனை தாக்கிய பெண்
நாயுடன் லிப்டில் செல்வதற்காக சிறுவனை தாக்கி வெளியேற்றிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Feb 2025 7:41 PM
பாகிஸ்தான்: காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 அதிகாரிகள் பலி
காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 அதிகாரிகள் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
6 Feb 2025 11:04 AM
பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்
கபடி போட்டியில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 Jan 2025 8:18 AM
பொங்கல் கொண்டாட்டத்தில் கைகலப்பு: ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட மாணவர்கள்
பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது அங்கு சில மாணவர்கள் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
11 Jan 2025 3:18 PM
பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் 38 பேர் பலி
பாகிஸ்தானின் குர்ரம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
21 Nov 2024 1:19 PM
ஈரான் தலைவர் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலில் நடந்த தாக்குதல் - 11 பேர் படுகாயம்
ஈரான் தலைவர் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலில் நடந்த தாக்குதலில் 11 பேர் படுகாயமடைந்தனர்.
2 Nov 2024 1:51 PM
காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு - இருவர் படுகாயம்
காஷ்மீரில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.
1 Nov 2024 4:00 PM
ஈரானில் காவல்துறை வாகனங்கள் மீது தாக்குதல் - 10 காவலர்கள் உயிரிழப்பு
ஈரானில் காவல்துறை வாகனங்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
26 Oct 2024 1:36 PM