ஏ.டி.எம். மையங்களை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பூட்டி வைக்க வேண்டும்

ஏ.டி.எம். மையங்களை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பூட்டி வைக்க வேண்டும்

பாதுகாப்பு இல்லையென கருதப்படும் ஏ.டி.எம். மையங்களை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பூட்டி வைக்க வேண்டும் என்று கலெக்டர் முருகேஷ் அறிவுரை வழங்கி பேசினார்.
21 Feb 2023 10:10 PM IST