பண்டிகை,விடுமுறை நாட்களில் பணம் இல்லாமல் தவிப்பு:ஏமாற்றும் 'ஏ.டி.எம்.' எந்திரங்கள்-பொதுமக்கள், வங்கி அதிகாரிகள் கருத்து
‘ஏ.டி.எம்.' எந்திரங்கள் குறித்து பொதுமக்கள், வங்கி அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
25 Jan 2023 12:15 AM ISTபண்டிகை, விடுமுறை நாட்களில் பணம் இல்லாமல் தவிப்பு-ஏமாற்றும் 'ஏ.டி.எம்.' எந்திரங்கள்
ஒரு நேரத்தில் வசதியானவர்கள் மட்டுமே வங்கிகளில் கணக்கு வைத்திருந்தார்கள். ஒரு கிராமத்தில் ஒன்றோ, இரண்டு பேர்தான் வங்கிகளில் பணம் போடுவது வழக்கம். அப்படிப் போடுகிறவர்கள் மிராசுதார் அல்லது வியாபார பிரமுகர்களாக இருக்கக்கூடும். ‘அவரு பேங்கில் பணம் வைத்திருக்கிறார்' என்று அவர்களை கிராமங்களில் பெருமையாகச் சொல்வது உண்டு. சாதாரண மக்களுக்கு வங்கி வாசல்கள்கூட தெரியாமல் இருந்தது.
24 Jan 2023 11:56 PM IST