விழுப்புரத்தில் துணிக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை- பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரத்தில் துணிக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை- பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரத்தில் துணிக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை- பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
20 Jun 2023 12:15 AM IST