ராபர்ட்சன்பேட்டை அம்மன் கோவில் திருவிழாவில்  கோஷ்டி மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்து

ராபர்ட்சன்பேட்டை அம்மன் கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்; 2 பேருக்கு கத்திக்குத்து

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை பகுதியில் நடைபெற்ற அம்மன் கோவில் திருவிழாவில் இரு கோஷ்டியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருவருக்கு கத்திக்குத்து விழுந்துள்ளது.
21 Sept 2022 12:15 AM IST