ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி  அவ்வையார் அம்மன் கோவிலில்   குவிந்த பெண்கள்

ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி அவ்வையார் அம்மன் கோவிலில் குவிந்த பெண்கள்

ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி, அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் கொழுக்கட்டை செய்து, அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்்தினர்.
20 July 2022 12:41 AM IST