ஆதிதிராவிடர், பழங்குடியினர்50 சதவீத மானியத்தில் நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர், பழங்குடியினர்50 சதவீத மானியத்தில் நிலம் வாங்க விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் தாட்கோ மூலம் 50 சதவீத மானியத்தில் நிலம் வாங்க விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
22 Jan 2023 12:15 AM IST