
கள்ளக்காதல் விவகாரத்தில் நிதி நிறுவன ஊழியர் படுகொலை - கால்வாயில் உடலை வீசிய கொடூரம்
ஸ்ரீநாத்திற்கும், மாதவ்ராவிற்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
9 Jun 2024 4:05 PM
வீட்டில் தனியாக இருந்த காதலி... பார்க்க சென்ற காதலன்... அடுத்து நடந்த விபரீதம்
இளம்பெண்ணுடன் காதலன் வீட்டில் தனியாக இருந்தபோது, திடீரென பெண்ணின் அண்ணன் வந்தார்.
4 Jun 2024 8:24 AM
வாடகை தகராறை தடுக்க முயன்ற இந்திய மாணவர் ஆஸ்திரேலியாவில் படுகொலை; சக மாணவர்கள் வெறிச்செயல்
இந்திய மாணவரான சந்துவின் தந்தை ஒன்றரை ஏக்கர் நிலப்பகுதியை விற்பனை செய்து, அதில் கிடைத்த தொகையை சந்துவின் கல்விக்கு செலவிட்டு உள்ளார்.
7 May 2024 12:49 AM
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதை வீடியோ எடுத்து மிரட்டல்: கல்லூரி மாணவர் படுகொலை - திடுக்கிடும் தகவல்
மாங்குளம் மலையடிவார பகுதியில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கல்லூரி மாணவர் உடல் கண்டெடுக்கப்பட்டது.
6 Feb 2024 5:29 AM
ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேயின் நினைவுதினம்
ஜப்பானில் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேயின் நினைவுதினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
8 July 2023 8:06 PM
பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி படுகொலை: பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 9 பேர் கோர்ட்டில் சரண்
பா.ஜ.க. பிரமுகர் வெடிகுண்டு வீசி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 9 பேர் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். தொழில் போட்டி காரணமாக கொலை நடந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 April 2023 6:39 AM
காபூல் விமான நிலைய தாக்குதல்: மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் சுட்டுக்கொலை - அமெரிக்கா தகவல்
183 பேரை பலி கொண்ட காபூல் விமான நிலைய தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
26 April 2023 9:03 PM
சம்மட்டியால் அடித்து ஐ.டி. ஊழியர் படுகொலை
திண்டுக்கல் அருகே, சொத்து தகராறில் சம்மட்டியால் அடித்து ஐ.டி. ஊழியர் படுகொலை செய்யப்பட்டார்.
19 Jan 2023 7:00 PM
ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டில் அதிபர் எதிர்ப்பு போராட்டங்களில் ராணுவம் துப்பாக்கிச்சூடு; 62 பேர் கொன்று குவிப்பால் பதற்றம்
ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டில் அதிபர் எதிர்ப்பு போராட்டங்களில் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. 62 பேர் கொன்று குவிக்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
21 Oct 2022 5:56 PM
காஷ்மீரில் கழுத்தை அறுத்து டி.ஜி.பி. படுகொலை: நண்பர் வீட்டு வேலைக்காரர் கைது
காஷ்மீரில் டி.ஜி.பி. கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர் வீட்டு வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
6 Oct 2022 1:11 AM