ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப்: தமிழக வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம்

ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப்: தமிழக வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம்

க்கான ஜூனியர் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தன்யதா ஜே.பி. 2 நிமிடம் 28.861 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய தேசிய சாதனையுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
19 Jun 2023 1:18 AM IST