
'ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வெல்வது மிகவும் முக்கியமானது' - இந்திய வீரர் சுப்மன் கில்
வங்காளதேசத்க்கு எதிரான ஆட்டத்தில் நாங்கள் தோற்றதால் உத்வேகத்தை இழந்ததாக நினைக்கவில்லை என்று சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
16 Sept 2023 9:26 PM
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் தீக்சனா பங்கேற்க மாட்டார் - இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நாளை இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன.
16 Sept 2023 9:43 AM
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி; முன்னணி வீரர் காயம் - இலங்கைக்கு வந்த சிக்கல்...!
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் நாளை மோத உள்ளன.
16 Sept 2023 3:47 AM
ஆசிய கோப்பை; மழையால் ஓவர்கள் குறைப்பு..! பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு..!
இலங்கை - பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
14 Sept 2023 11:56 AM
ஆசிய கோப்பை; மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்..!!
இலங்கை - பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் மழையால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
14 Sept 2023 9:35 AM
"எம்.எஸ். தோனியால்தான் அவர் ரோகித் சர்மாவாக உள்ளார்"- கவுதம் கம்பீர்
ஒருநாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்தியர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார்.
14 Sept 2023 7:29 AM
ஆசிய கோப்பை ; இலங்கை - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டால் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதப்போகும் அணி எது?
இறுதிப்போட்டியை முடிவு செய்யும் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
14 Sept 2023 5:43 AM
ஆசிய கோப்பை; 39 ஆண்டுகால வரலாறு மாறுமா...?
இறுதிப்போட்டியை முடிவு செய்யும் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
14 Sept 2023 5:07 AM
ஆசிய கோப்பை; 'இந்தியாவுக்கு இலங்கை பயம் காட்டியது'- ரவி சாஸ்திரி
ஆசிய கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
13 Sept 2023 11:25 AM
கேட்ச் பிடித்த ரோகித் சர்மாவை கட்டித்தழுவிய கோலி...!! வைரலாகும் வீடியோ
ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் இலங்கை கேப்டன் ஷனகா, ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
13 Sept 2023 10:02 AM
இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி: வெல்லாலகேவின் சுழல்ஜாலம் வீண்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வெல்லாலகே 5 விக்கெட் வீழ்த்தியும் பலன் இல்லை.
12 Sept 2023 5:45 PM
ஆசிய கோப்பை; இலங்கை வீரர் துனித் வெல்லலகே சுழலில் சிக்கிய இந்திய வீரர்கள்..!!
இந்தியாவுக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இலங்கை வீரர் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
12 Sept 2023 12:33 PM