ஆஷஸ் 2வது டெஸ்ட்; ஸ்டோக்ஸ் அதிரடி வீண்...இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி...!
இங்கிலாந்தின் வெற்றிக்கு கடுமையாக போராடிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் எடுத்தார்.
2 July 2023 8:54 PM ISTஆஷஸ் 2வது டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலியா...!
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
1 July 2023 9:14 PM ISTஆஷஸ் 2வது டெஸ்ட்; முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 325 ரன்னில் ஆல் அவுட்..!
ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 325 ரன்னில் ஆல் அவுட் ஆனது, இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
30 Jun 2023 6:04 PM ISTஆஷஸ் 2-வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 339/5
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம் கண்டுள்ளது.
29 Jun 2023 2:08 AM ISTஆஷஸ் 2வது டெஸ்ட்: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு...!
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
28 Jun 2023 3:18 PM ISTஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து...ஆஷஸ் 2-வது டெஸ்ட் நாளை தொடக்கம்...!
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுவற்காக கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது.
27 Jun 2023 3:33 PM IST