அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தர்கள்

அம்மியில் மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தர்கள்

திருஉத்தரகோசமங்கை சுயம்பு வராகி அம்மன் கோவில் ஆஷாட நவராத்திரி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மியில் மஞ்சள் அரைத்து பெண் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
3 July 2022 12:24 AM IST